தினேஷ் குமார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினேஷ் குமார (Dinesh Kumara), பிறப்பு: சனவரி 13 1987, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 பருவ ஆண்டில், இலங்கைபொலிஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_குமார&oldid=2214845" இலிருந்து மீள்விக்கப்பட்டது