தினத் தபால் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினத் தபால் இலங்கை, கொழும்பிலிருந்து 1930ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மீரா முகைதீன்

பணிக்கூற்று[தொகு]

இறைவனின் வழி பற்றியே நடப்போம்

உள்ளடக்கம்[தொகு]

1930களில் இலங்கையில் பிரபல்யம் பெற்றிருந்த ஒரு செய்தி இதழாக இது காணப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டதினூடாக இது வாசகர் மத்தியில் அதிக ஜனரஞ்சகத் தன்மை பெற்றிருந்தது. அக்காலகட்டத்தில் கூடிய விற்பனையுடைய பத்திரிகையாகவும் விளங்கியது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினத்_தபால்_(இதழ்)&oldid=774974" இலிருந்து மீள்விக்கப்பட்டது