உள்ளடக்கத்துக்குச் செல்

திண்ம கரைசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்ம கரைசல் (Solid solution) என்பது உலோகவியலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்பதமாகும். திட நிலையில் உள்ள இரண்டு வெவ்வேறு வகையான அணுக்களின் ஒருபடித்தான மற்றும் ஒரே படிக அமைப்பைக் கொண்டுள்ள ஒரு கலவையை திண்மக் கரைசல் எனலாம். இவ்வாறான திண்மக் கரைசல்களுக்கு உலோகவியல், புவியியல் மற்றும் திட-நிலை வேதியியல் ஆகியவற்றில் பல எடுத்துக்காட்டுகளைக் காணலாம். திண்மக் கரைசல்களுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சொற்கள் - கரைப்பான்கள் மற்றும் கரைபொருள்கள், அணு இனங்களின் ஒப்பீட்டு மிகுதியைப் பொறுத்து இவற்றை நாம் வரையறுக்கலாம்.[1]


மேற்கோள்ளகள்

[தொகு]
  1. Cottrell, Alan Howard (1967). An Introduction to Metallurgy. Institute of Materials. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8448-0767-2. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |authorlink= and |author-link= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்ம_கரைசல்&oldid=3696089" இலிருந்து மீள்விக்கப்பட்டது