திசை கோட்டுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணுக்களையும் விளிம்புகளையும் கொண்ட ஒரு கோட்டுருவில், அந்தக் கோட்டுருவின் விளிம்புகளுக்குத் திசை இருக்குமானால் அது திசையுள்ள கோட்டுரு அல்லது திசைக் கோட்டுரு (directed graph) எனப்படுகின்றது.[1] பொதுவாக, கோட்டுரு வரையப்படும் போது, முனைகளை அவை குறிக்கும் திசையுடன் வரைவர்.

வரையறை[தொகு]

கோட்டுருவை கணுவின் கணத்தையும், அவற்றை இணைக்கும் விளிம்புகளைக் கொண்ட கணத்தையும் கொண்டதாகக் கொள்க.

  • G = (V, A)
  • G = திசை கோட்டுரு
  • V - கணுக்களைக் கொண்ட கணம்
  • A - விளிம்புக் கொண்ட கணம். முனைகள் வரிசைப்படுத்தப்பட்ட கணு இருமங்களால் (ordered pairs of nodes) ஆனாது.

எடுத்துக்காட்டு[தொகு]

Directed graph example.png
  • G = (V, A)
  • G = திசை கோட்டுரு
  • V = {0, 1, 2, 3, 4, 5, 6}
  • A = {(0,2), (0,4), (0,5), (1,0), (2,1), (2,5), (3,1), (3,6), (4,0), (4,5), (6,3), (6,5)}

மேற்கோள்கள்[தொகு]

  1. "Directed graph definition". 21 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசை_கோட்டுரு&oldid=2971891" இருந்து மீள்விக்கப்பட்டது