தாவரவியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
SivakumarPP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:55, 18 திசம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (+படம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா

பல்வகைத் தாவரங்களை வளர்க்கும் இடம் தாவரவியல் பூங்கா ஆகும். தாவரங்களை வளர்த்து, பாதுகாத்து, வகைப்படுத்தி அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே தாவரவியல் பூங்காக்களின் முக்கிய நோக்கம். தாவரங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றைப் பற்றிய அறிவைப் பகிர்வதும் பெரும்பாலான தாவரவியல் பூங்காக்களின் நோக்காக அமைகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செம்மொழிப்பூங்கா என்ற பெயரில் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரவியல்_பூங்கா&oldid=2615294" இலிருந்து மீள்விக்கப்பட்டது