தாவரப் புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
An 1814 self-portrait in Paris of Alexander von Humboldt. Humboldt is often referred to as the "father of phytogeography".


'தாவர புவியியல்'


தாவரப்புவியியல் வார்த்தை கிரேக்கத்தில் இருந்து உருவானது. - Phyto - தாவரம் geography என்பது - பரவல். தாவரப் புவியியல் என்பது பூமிப்பகுதியில் தாவரம் எவ்வாறு பரவிக் காணப்படுகிறது என்பதை பற்றிய ஒரு பிாிவு (தாவர புவியியல் என்பது அனைத்து பண்புகளின் அடிப்படையில் தாவர குழுமம் பரவியிறுத்தல் தனித்த தாவரத்தின் வளர்ச்சி இயல்பு geobotany என்பது தாவர புவியியலிருந்து வேறுபட்டு காணப்படுவது. பூமியில் புவிப்பரப்பில் தாவர வளர்ச்சிக்கு ஏற்றவாறு காணப்படுகிறது. தாவரப்புவியியல் என்பது உயிாிப்புவியியலின் ஒரு பகுதியாகும். தாவரப் புவியியலின் பரவிய ஒரு அமைப்பு இது ஜெர்மன் சொல் ஆகும். இது நான்கு பகுதியினை உள்ளடக்கியது. சுற்றுச் சூழல் தாவர குழுமம், தாவர பரவல் தோன்றுதல். தாவர புவியியல் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. சுற்றுச் சூழல் தாவரப் புவியியல், வரலாற்றுத் தாவர புவியியல். சுற்றுச் சூழல் தாவரப் புவியியல் என்பது தற்போது காணப்படும் உயிர் மற்றும் உயிரற்ற பொருட்கள் தாவர பரவலுக்கு எவ்வாறு தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியது. வரலாற்று தாவர புவியியல் என்பது தாவரம் எவ்வாறு உருவானது, பரவியது, அழிவு நிலை சென்றது என்பதைப் பற்றியது.

தாவரப் புவியியல் அடிப்படைத் தகவல்[தொகு]

தற்போது சிற்றினம் இருத்தல் அல்லது அழிந்திருத்தல், தாவர புவியில் ஒருங்கிருத்தல். தாவர அடிப்படைத் தகவல் சேகாிப்பு தாவரங்கள் வளர்ந்த விதம் பற்றியது.

வரலாறு[தொகு]

தாவரப் புவியியல் என்பது நீண்ட ஒரு வரலாறு ஆரம்ப காலத்தில் புரூஸிய இயற்கையாளர் அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் தாவர புவியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் தாவர புவியியலை எண்ணிக்கை அடிப்படையில் அதன் பண்புகளை முன் எடுத்துக் கூறினார்.

மேற்கோள்கள்[தொகு]

Rizzini, C.T. 1997. Tratado de fitogeografia do Brasil: aspectos ecológicos, sociológicos e florísticos. 2 ed. Rio de Janeiro: Âmbito Cultural Edições, p. 7-11.

Mueller-Dombois, D. & Ellenberg, H (1974). Aims and Methods of Vegetation Ecology. New York: John Wiley & Sons. See Mueller-Dombois (2001), p. 567, [1].

Pott, R. 2005. Allgemeine Geobotanik. Biogeosysteme und Biodiversität. Springer: Berlin, p. 13, [2].

Wulff, E.V. (1943). An Introduction to Historical Plant Geography. Chronica Botanica Comp., Waltham, Mass., [3].

Death Valley Expedition (1891), Historic Expeditions, Smithsonian Museum of Natural History, [4]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரப்_புவியியல்&oldid=3596247" இலிருந்து மீள்விக்கப்பட்டது