தாவரங்கள் எதிர் மிருதர் (நிகழ்பட ஆட்டம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாவரங்கள் எதிர் மிருதர் (Plants vs. Zombies) அல்லது பிளான்ட்ஸ் வெர்சஸ் சாம்பீஸ் என்பது எலக்ட்ரானிக் ஆர்ட்சின் துணை நிறுவனமான பாப்கேப் கேம்சு உருவாக்கிய நிகழ்பட ஆட்ட பெயருரிமை நிறுவனமாகும். முதல் விளையாட்டான தாவரங்கள் எதிர் மிருதர் ஈ.ஏ.வால் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு பாப்கேப்பால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பாப்கேப் ஆட்டங்களைக் கையகப்படுத்திய பின்னர், எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் இந்த விளையாட்டை பல தளங்களிலான விளையாட்டுகளுடன் பெயர் உரிமை நிறுவனமாக விரிவுபடுத்தியது.
தாவரங்கள் எதிர் மிருதர்
| |
---|---|
Plants vs Zombies logo.png தாவரங்கள் எதிர் மிருதர் இலச்சினை | |
வகை | கோபுர பாதுகாப்பு ஆட்டம் மூன்றாம் நபர் சுடுதல் எண்ம சீட்டு சேகரிப்பு ஆட்டம் |
நிரல் உருவாக்குனர் | பாப்கேப் ஆட்டங்கள் |
வெளியீட்டாளர் | எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் |
உருவாக்குனர் | ஜார்ஜ் ஃபான் |
இயங்கு தளங்கள் |
|
முதல் வெளியீடு | தாவரங்கள் எதிர் மிருதர் மே 5, 2009 |
இறுதி வெளியீடு | தாவரங்கள் எதிர் மிருதர் : சுற்றுப்புறத்திற்கான போர் அக்தோபர் 18, 2019
|