தாராச சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாராச சங்கம்
தயாரிப்புஏ. நாராயணன்
முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி
நடிப்புஜி. எஸ். விஜய ராவ்
சீதாராமன்
பி. ஆர். துரைசாமி
டி. பாஸ்கரன்
டி. வி. ராஜசுந்தரி பாய்
டி. பி. லட்சுமிகாந்தம்
ராமா திலகம்
வெளியீடு1936
நீளம்14000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

தாராச சங்கம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 14000 அடி நீளமுடையத் தமிழ்த் திரைப்படமாகும். முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி நிறுவனத்தினரின் தயாரிப்பில் ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. எஸ். விஜய ராவ், சீதாராமன், டி. வி. ராஜசுந்தரி பாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். [1]

உப தகவல்[தொகு]

14000 அடி நீளம் உடைய இத்திரைப்படம் 19 நாட்களில் உருவாக்கப்பட்டதாகும்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-21."https://ta.wikipedia.org/w/index.php?title=தாராச_சங்கம்&oldid=2705539" இருந்து மீள்விக்கப்பட்டது