தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)
நூலாசிரியர்முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகோயில்கள், ஆன்மிகம்
வெளியீட்டாளர்சுவாமி தயானந்தா அறக்கட்டளை
வெளியிடப்பட்ட நாள்
2013
பக்கங்கள்552 பக்கங்கள்

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதி சுவாமி தயானந்தா அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில் குறித்து எழுதப்பட்ட நூல்.[1]

நூலாசிரியர் 1970 ஆம் ஆண்டில் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான தினமணி சுடரில் வெளிவந்த ’கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்’ எனும் தமது அறிமுகக் கட்டுரையில் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தாராசுரம் குறித்த தமது ஆய்வு நூலாக இந்நூலைக் குறிப்பிடுகின்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]