உள்ளடக்கத்துக்குச் செல்

தாரனோவ் பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாரனோவ் பலகை (Taranov board) என்பது தேனீ வளர்ப்பு பெட்டியில் உள்ள ஓர் அமைப்பாகும். இப்பலகை தேனீகூட்டமைப்பிலிருந்து விலகிச் செல்லும் தேனீக்களை இராணி தேனீயிடமிருந்து பிரிக்கும் ஓர் அமைப்பாகும்.[1] தரனோவ் பலகையான இதன் கண்டுபிடிப்பாளரான ஜி. எப். தரனோவ் என்ற உருசிய தேனீ வளர்ப்பவரின் நினைவாக பெயரிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How to prevent swarming with a Taranov board". 21 July 2010.
  2. http://www.dave-cushman.net/bee/taranovswm.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரனோவ்_பலகை&oldid=3993307" இலிருந்து மீள்விக்கப்பட்டது