தாமோதர் பாங்கெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாமோதர் பாய் பாங்கெரா (Damodar Bhai Bangera) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குகொண்டவர் ஆவார். இவர் இந்தப் போராட்டத்தின் போது இந்திய உச்சநீதிமன்றக் கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியவர் ஆவார்.[1] இவர் பிரித்தானிய அரசாங்கத்தால் சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும், பின்னர் இவருக்கு  ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்து. இவர் பில்லாவா சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவரா்.

ஆகத்து, 2014 இல் மீரா பயாந்தர் மாநகராட்சியானது (The Mira Bhayandar Municipal Corporation - MBMC) பயாந்தரில் உள்ள  ஒரு சாலை சந்திப்பிற்கு[2] விடுதலைப் போராட்ட வீரர் பாய் தாமோதர் பாங்கெராவினுடைய பெயரைச் சூட்டியுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமோதர்_பாங்கெரா&oldid=3215864" இருந்து மீள்விக்கப்பட்டது