உள்ளடக்கத்துக்குச் செல்

தாமிரம்(I) தயோபீன்-2-கார்பாக்சிலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(I) தயோபீன்-2-கார்பாக்சிலேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(I) தயோபீன்-2-கார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
CuTC
இனங்காட்டிகள்
68986-76-5 Y
ChemSpider 9369899 Y
InChI
 • InChI=1S/C5H4O2S.Cu/c6-5(7)4-2-1-3-8-4;/h1-3H,(H,6,7);/q;+1/p-1 Y
  Key: SFJMFSWCBVEHBA-UHFFFAOYSA-M Y
 • InChI=1/C5H4O2S.Cu/c6-5(7)4-2-1-3-8-4;/h1-3H,(H,6,7);/q;+1/p-1
  Key: SFJMFSWCBVEHBA-REWHXWOFAY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11194830
 • O=C([O-])C1=CC=CS1.[Cu+]
 • [Cu+].[O-]C(=O)c1sccc1
பண்புகள்
C5H3CuO2S
வாய்ப்பாட்டு எடை 190.68 g·mol−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும் (Xi)
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக)[2]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 ( Cu ஆக)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தாமிரம்(I) தயோபீன்-2-கார்பாக்சிலேட்டு (Copper(I) thiophene-2-carboxylate) என்பது C5H3CuO2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு தயோபீனாகவும் கரிம வேதியியல் வினையாக்கியாகவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக அரைல் ஆலைடுகளுக்கிடையிலான உலிமான் வினையில் வினைப்பொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[3].

மேற்கோள்கள்

[தொகு]
 1. Copper(I) thiophene-2-carboxylate[தொடர்பிழந்த இணைப்பு] at Sigma-Aldrich
 2. 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
 3. Shijie Zhang; Dawei Zhang; Lanny S. Liebeskind (1997). "Ambient Temperature, Ullmann-like Reductive Coupling of Aryl, Heteroaryl, and Alkenyl Halides". J. Org. Chem. 62 (8): 2312–2313. doi:10.1021/jo9700078. பப்மெட்:11671553.