தான்சியா நிலவமைப்பு
Appearance
தான்சியா நிலவமைப்பு (எளிய சீனம்: 丹霞地貌; பின்யின்: dānxiá dìmào) என்பது தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு சீனாவில் காணப்படும் பல்வேறு வகையான நிலவமைப்புகளைக் கொண்ட சிவப்பு நிற அடியுடன் கூடிய நிலைக்குத்து சரிவான குன்றுகளை குறிக்கும்.[1] இது சீனாவில் காணப்படும் தனித்தன்மை வாய்ந்த ஒரு பாறைத் தொகுதியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Danxia Landform of China". whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2009-12-16.