தாஞ்சூங் ரூ
Tanjong Rhu | |
---|---|
Subzone of Kallang | |
Other transcription(s) | |
• Chinese | 丹戎禺 |
• மலாய் | Tanjung Rhu |
• Tamil | தஞ்சோங் ரூ |
Tanjong Rhu Suspension Bridge at night | |
Country | சிங்கப்பூர் |
Region | Central Region |
Planning Area | கல்லாங், சிங்கப்பூர் |
தாஞ்சூங் ரூ (Tanjong Rhu) என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு பகுதியாகும். இது கல்லாங்குக்கு அண்மையில் சிங்கப்பூரின் மையத்தில் உள்ளது செல்வ நிலையில் வளமானவர்கள் தாஞ்சூங் ரூவில் வாழ்கின்றனர்.
முற்காலத்தில் தொழிற்பேட்டையாகவும் கப்பல் தளமாகவும் விளங்கியது இப்பகுதி.[1] சிங்கப்பூர் விளையாட்டு மன்றம், நேசனல் ஸ்டேடியம், கோல்ப் விளையாட்டுத் திடல், பல மாடி குடியிருப்பு அடுக்கங்கள் ஆகியன இங்கு உள்ளன. போக்குவரத்து வசதிகள் சாலை வழியாக உள்ளன. எம். ஆர். டி. நிலையம் நிர்மாணிக்கும் பணியும் இங்கு தொடங்கி உள்ளனர்.
உசாத்துணை[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2017-04-12.