தாஜின்டர் பால் சிங் பாக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாஜின்டர் பால் சிங் பாக்கா
[டில்லி மாநில பி.ஜே.பி பேச்சாளா்]
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
தொழில் ஆர்வலர், அரசியல்வாதி

தாஜின்டர் பால் சிங் பாக்கா: இவா்  டெல்லி பாரதிய ஜனதா கட்சியின்  (பாஜக) பேச்சாளா்.[1][2][3] அவர் மேலும் ஸ்தாபக உறுப்பினராக டெல்லியில் உள்ள பகத் சிங் கிரந்தி சேனாவின் தேசியவாத வலதுசாரி அமைப்பின் நிறுவனர் மற்றும்  உறுப்பினர்.[4][5]

குறிப்புகள்[தொகு]

  1. "Delhi BJP Appoints Twitter-Savvy Tajinder Pal Singh Bagga as Spokesman". http://www.news18.com/news/politics/delhi-bjp-appoints-twitter-savvy-tajinder-singh-bagga-as-spokesman-1360007.html. 
  2. http://www.caravanmagazine.in/vantage/interview-bjp-spokesperson-tajinder-pal-bagga
  3. "In a surprise move, Delhi BJP appoints Prashant Bhushan attacker Tajinder Pal Singh Bagga as spokesperson". 15 March 2017. http://www.financialexpress.com/india-news/in-a-surprise-move-delhi-bjp-appoints-prashant-bhushan-attacker-tajinder-pal-singh-bagga-as-spokesperson/588974/. 
  4. http://www.dnaindia.com/india/report-bhagat-singh-kranti-sena-the-sick-bunch-that-attacked-prashant-bhushan-1597962
  5. "Prashant Bhushan Beaten Up Inside SC Chamber Over Kashmir Remark". 12 October 2011. http://www.indiatvnews.com/news/India/Prashant-Bhushan-Beaten-Up-Inside-SC-Chamber-Over-Kashmir-Remark-11358.html.