தாங் கோட் ஹீ மெட் லிஸ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Thank God He Met Lizzie
DVD cover
இயக்குனர் Cherie Nowlan
தயாரிப்பாளர் Jonathan Shteinman
கதை Alexandra Long
நடிப்பு Cate Blanchett
Richard Roxburgh
Frances O'Connor
வெளியீடு 1997
கால நீளம் 91 min.
நாடு  ஆத்திரேலியா
மொழி ஆங்கிலம்

தாங் கோட் ஹீ மெட் லிஸ்சி என்பது 1997 இல் வெளிவந்த ஒரு அவுஸ்திரேலிய காதல் நகைச்சுவைத் திரைப்படம். இதில் Cate Blanchett மற்றும் Richard Roxburgh ஆகியோரும் நடித்திருந்தனர். It was the directorial debut of Cherie Nowlan. அமெரிக்காவில் , இந்த திரைப்படம் The Wedding Party. என்ற பெயரில் வெளிவந்தது.


இந்த திரைக்கதை இரண்டு கதைகளைச் சுற்றிச்சுழல்கின்றது, முதலாம் கதை தற்போது நடைபெற இருக்கும் Lizzie (Cate) மற்றும் Guy (Richard) ஆகியோரின் திருமணம் பற்றியது அத்துடன் இரண்டாவது கதை Guyன் முந்தய Jenny (Frances O'Connor) உடனான உறவு பற்றியது.


இந்த திரைப்படத்தில் தோண்றிய மற்றொரு அவுஸ்திரேலிய நடிகர் Jonathan Biggins ஆவார்.


வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:1990s-comedy-film-stub