தாகீரா கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாகீரா கபீர்
தாய்மொழியில் பெயர்তাহেরা কবির
இறப்பு10 அக்டோபர் 1980
தேசியம்வங்காளதேசம்
பணிசமூக சேவகி
வாழ்க்கைத்
துணை
ஆலம்கிர் எம். ஏ. கபீர்
விருதுகள்விடுதலை நாள் விருது (1979)

கீரா கபீர் (Tahera Kabir) என்பவர் வங்காளதேசத்தினைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் விடுதலை நாள் விருதினை 1979ஆம் ஆண்டில் சமூக பணிக்காகப் பெற்றார்.

பணி[தொகு]

சமூகத்தின் ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு உதவுவதற்காக வங்காளதேசத்தின் மாற்றம் மற்றும் சமூக மறுவாழ்வுக்கான சங்கத்தை கபீர் நிறுவினார்.[1][2] இவர் நிறுவிய தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்காவின் மிர்பூரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வீடற்ற தெருக் குழந்தைகளுக்கான புகலிடத்தினை நடத்துகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு[தொகு]

தாகீரா கபீர், ஆலம்கிர் எம். ஏ. கபீரை மணந்தார்.[3] இவர் டாக்காவின் நவாப் குடும்பத்தைச் சேர்ந்த குவாஜா சகாபுதீனின் மூத்த மகள் ஆவார்.[1]

தஹேரா கபீர் 10 அக்டோபர் 1980 அன்று இறந்தார் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "In remembrance: Alamgir M. A. Kabir" (in en). The Daily Star. 2011-11-25. https://www.thedailystar.net/news-detail-211498. 
  2. (in bn)Daily Naya Diganta. 11 December 2016. http://www.dailynayadiganta.com/?/detail/news/177988?m=0. 
  3. 3.0 3.1 Sigma Huda. "Centurian Alamgir Kabir". nawabbari.com. பார்க்கப்பட்ட நாள் 20 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகீரா_கபீர்&oldid=3663172" இலிருந்து மீள்விக்கப்பட்டது