தளிர் (இதழ்)
Appearance
தளிர் 1980 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது.இது ஈழத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராக, இழக்கப்பட்ட உரிமையைப்பெற, கிளர்ந்து எழுந்து, நிமிர்ந்து நிற்கிற தமிழரின் எழுச்சிப் பதிவுகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.