தலைமையாசிரியர்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பள்ளிகளின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஆசிரியர் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுகின்றார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஆசிரியப் பணியுடன் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்துக் கொள்கிறார். தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள், ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகள் அனைத்திலும் நிர்வாகப் பொறுப்பைக் கவனிக்கும் தலைமை ஆசிரியர் முதல்வர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இலங்கையில் பாடசாலை அதிபர் என்றும் அழைக்கப்படுவர்.