தலதா மாளிகை குண்டுவெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனவரி 1998ல் லொறியொன்றில் வந்த தற்கொலைக் குண்டுகாவிகளினால் தலதா மாளிகை தாக்குதலுக்குள்ளானது. இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததோடு பெளத்த சமயத்தின் புனித தலமான தலதா மாளிகை சேதமடைந்தது. இக்குண்டு வெடிப்பை தமிழீழ விடுதலைப் புலிகளே நிகழ்த்தினார்கள் என்று அரசு குற்றம் சுமத்தியது. பொதுவாக அரச, பொருளாதார இலக்குகளையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]