தறுவாய்த் தலைகீழாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தறுவாய்த் தலைகீழாக்கம் (Phase inversion) என்பது ஒரு மாறுதிசை மின்சார மூலத்தின் இரு துருவங்களை நிலைமாற்றம் செய்தல் ஆகும். இது நேர மாற்றமுமில்லை, தறுவாய் மாற்றமுமில்லை. இது வெறும் நேர், எதிர் என்பதை மட்டும் மாற்றும்.