தர்மேந்திர பிரதாப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மேந்திர பிரதாப் சிங்
Dharmendra Pratap Singh
பிறப்பு1983
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஉயரமான வாழும் இந்தியர்
உயரம்2.46 மீட்டர்
அரசியல் கட்சிசமாச்வாடி

தர்மேந்திர பிரதாப் சிங் (Dharmendra Pratap Singh) 1983 ஆம் ஆண்டு பிறந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 8 அடி 1 அங்குலம் (2.46 மீ) மற்றும் 70 கிலோ எடையும் கொண்ட உயரமான மனிதர்களில் ஒருவர் என்ற சிறப்புக்கு உரியவராக திகழ்கிறார். தற்போது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வசிக்கிறார்.[1][2]. இலிம்கா சாதனைப் புத்தகத்தில் இந்தியாவின் மிக உயரமான மனிதராக பட்டியலிடப்பட்டுள்ளார்.. 8 அடி 3 அங்குலம் (2.51 மீ) உயரம் இருந்த விகாசு உப்பலின் மரணத்திற்குப் பிறகு இவர் இந்தியாவில் வாழும் மிக உயரமான மனிதர் ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who is Dharmendra Pratap Singh, India's 'tallest man', who has joined Akhilesh's party?". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
  2. Midlane, Tom (2015-05-26). "Meet India's tallest man - who says his 8'1 frame is stopping him finding love". mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மேந்திர_பிரதாப்_சிங்&oldid=3417249" இலிருந்து மீள்விக்கப்பட்டது