தர்மாவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மாவதி ஆறு
Dharmawati River
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கைமூர், உரோத்தாசு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்கர்மனசா ஆறு
நீளம்76 கி.மீ
அகலம் 
 ⁃ average135 அடி

தர்மாவதி ஆறு (Dharmawati River) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கைமூர் மற்றும் உரோத்தாசு மாவட்டங்களில் ஒரு சிறிய ஆறாகப் பாய்கின்றது. தர்மாவதி நதியின் ஆற்று முகத்துவாரம் கைமூரிலுள்ள பஞ்ராவன் கிராமத்தில் கர்மனசா ஆற்றில் கலக்கிறது.[1][2][3][4][5]

துர்காவதி ஆற்றின் துணை ஆறாகக் கருதப்படும் தர்மாவதி ஆறு தொடர்ந்து மெல்ல மெல்ல வறண்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley".{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. ""Census of India 2011: Bihar District Census Handbook - Kaimur, Part A (Village and Town Directory)"".{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. ""About District | District Kaimur, Government of Bihar | India"".{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. ""Ghazipur Gazateer"".{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. ""Environmental studies for Vishnugad Pipalkoti Hydro Electric Project"" (PDF). Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-31.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மாவதி_ஆறு&oldid=3931238" இலிருந்து மீள்விக்கப்பட்டது