தர்கா நகர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தர்கா நகர் இலங்கை நாட்டின் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இது அளுத்காமம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் அதிக இசுலாமியர்கள் வாழ்வதன் காரணமாக தர்கா நகர் என்று பெயரிடப்பட்டது.
பாடசாலை[தொகு]
அரச பாடசாலைகள்[தொகு]
- களு-அல் ஹம்றா மகா வித்தியாலயம்
- களு-சாஹிரா கல்லூரி
- களு-அழுத்கம்வீதிய முஸ்லிம் மகளிர் கல்லூரி
- களு-பதிராஜகொட கனிஷ்ட வித்தியாலயம்
- களு-ஸ்ரீ ஞானேசர மகா வித்தியாலயம்
- களு-வராபிடிய கனிஷ்ட வித்தியாலயம்
சர்வதேச பாடசாலை[தொகு]
- அலிப் சர்வதேச பாடசாலை
- பம்ரிஜ் சர்வதேச பாடசாலை
கல்வியற் கல்லூரி[தொகு]
- தேசிய ஆசிரியர் கலாசாலை
அரபிக்கல்லூரி[தொகு]
- முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக்கல்லூரி,
- இல்ஹாருல்இஸ்லாம் அரபிக்கல்லூரி