தர்கா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

மதுரையில் உள்ள மதுரை மக்பரா தர்கா
தர்கா என்பது ஒரு சூபிச வழிபாட்டு இடம் ஆகும். இது பொதுவாக சூபிச துறவிகளின் கல்லறைகளின் மீதே கட்டப்படுகிறது. இது மசூதி, பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டிடங்களைக்கொண்டே இருக்கும்.