தரூர் புல்லைய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தரூர் புல்லைய்யா
Darur Pullaiah
தொகுதி அனந்தபூர், மக்களவை
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 20, 1939( 1939-06-20)
அனந்தபுரம், சென்னை மாகாணம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) டி.சத்தியவதி
பிள்ளைகள் மகன், ஆறு மகள்கள்
இருப்பிடம் பெல்லாரி, கர்நாடகா

தரூர் புல்லைய்யா (Darur Pullaiah) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இவர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தப்பூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கும், நாடாளுமன்றத்தின் கீழவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை இலயோலாக் கல்லூரி மாணவரான இவர் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார்[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "7th Lok Sabha Members Bioprofile". Lok Sabha. பார்த்த நாள் 8 May 2015.
  2. "Anantapur Parliamentary Constituency Map and Election Results". Maps of India. பார்த்த நாள் 8 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரூர்_புல்லைய்யா&oldid=2971976" இருந்து மீள்விக்கப்பட்டது