தரம் (வணிகம்)
Jump to navigation
Jump to search
வியாபாரம், பொறியியல் மற்றும் உற்பத்தியில் தரம் எனப்படுவது 'மேன்மை' அல்லது 'கீழ்நிலைக்குச் செல்லாமை' என்பதாகும். 'நோக்கத்திற்கு பொருத்தமுடைமை' என்றும் இதனை வரையறுக்கலாம். தரம் என்பது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக நுண்ணிய முறையில் வரையறுக்கப்படலாம்.
வரையறை[தொகு]
- நுகர்வோர், ஒரு பொருள் அல்லது சேவை அதன் விவரக்கூற்றை எந்த அளவு பூர்த்தி செய்கிறது என நோக்குகிறார்கள்; சந்தையில் உள்ள மற்ற பொருட்கள் / சேவையோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.
- உற்பத்தியாளர்கள், தமது பொருள் அல்லது சேவையின் தரத்தை சில வரையறுக்கப்பட்ட அளவுகோல்களால் அளக்கிறார்கள்.