தரம்வீர் சிங்
தோற்றம்
| தனிநபர் தகவல் | |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| பிறப்பு | 5 ஆகத்து 1990 |
| விளையாட்டு | |
| நாடு | இந்தியா |
| விளையாட்டு | வளைதடிபந்தாட்டம் |
| கழகம் | Chandigarh Hockey Academy |
| பயிற்றுவித்தது | மைக்கேல் நோப்சு (தேசிய அளவில்) |
| 8 திசம்பர் 2012 இற்றைப்படுத்தியது. | |
தரம்வீர் சிங் (Dharamvir Singh) (இந்தி: धरमवीर सिंह; பிறப்பு: 5 ஆகத்து 1990) ஓர் இந்திய வளைதடிப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் கலந்துகொண்டார்.[1] இவர் கல்லூரிகள் தடகளத் திட்டத்தை ஆதரிக்கிறார். மேலும் அதன் வழிகாட்டியாகவும் விளங்குகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. Retrieved 2016-09-05.