தயோயூரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோயூரிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
6-தயோ ஆக்சோ-7,9-ஈரைதரோ-1-பியூரின்-2,8(3,6)-டையோன்
வேறு பெயர்கள்
6-தயோயூரிக் அமிலம்
இனங்காட்டிகள்
2002-60-0 Y
ChEBI CHEBI:80608
ChemSpider 2297400
InChI
  • InChI=1S/C5H4N4O2S/c10-4-6-1-2(7-4)8-5(11)9-3(1)12/h(H4,6,7,8,9,10,11,12)
    Key: SXHQUGJSTGOXMD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16613
பப்கெம் 3032417
SMILES
  • c12c([nH]c(=O)[nH]1)[nH]c(=O)[nH]c2=S
UNII 7F23ZQP3EM Y
பண்புகள்
C5H4N4O2S
வாய்ப்பாட்டு எடை 184.17 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயோயூரிக் அமிலம் (Thiouric acid) C5H4N4O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.மிகச் சரியாக சொல்வதென்றால் இதை 6-தயோயூரிக் அமிலம் என்பார்கள். இது அசாதயோபிரின், மெர்காப்டோபியூரின் மற்றும் டியோகுவானைன் ஆகிய நோய்த்தடுப்பு மருந்துகளின் முக்கிய செயலற்ற வளர்சிதை மாற்றமாகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mutschler, Ernst; Schäfer-Korting, Monika (2001) (in de). Arzneimittelwirkungen (8 ). Stuttgart: Wissenschaftliche Verlagsgesellschaft. பக். 107, 936. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-8047-1763-2. 
  2. Ansari, A; Aslam, Z; De Sica, A; Smith, M; Gilshenan, K; Fairbanks, L; Marinaki, A; Sanderson, J et al. (2008). "Influence of xanthine oxidase on thiopurine metabolism in Crohn's disease". Alimentary Pharmacology & Therapeutics 28 (6): 749–57. doi:10.1111/j.1365-2036.2008.03768.x. பப்மெட்:18557988. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோயூரிக்_அமிலம்&oldid=3321456" இலிருந்து மீள்விக்கப்பட்டது