தயோபாசுபோரைல் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோபாசுபோரைல் அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தயோபாசுபோரைல் மூவயோடைடு
பாசுபரசு தயோ அயோடைடு
பாசுபோரோதையாயிக் மூவயோடைடு
இனங்காட்டிகள்
63972-04-3
InChI
  • InChI=1S/I3PS/c1-4(2,3)5
    Key: CVHICNBAVVKDQW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21517233
SMILES
  • S=P(I)(I)I
பண்புகள்
PSBr3
வாய்ப்பாட்டு எடை 443.75 மோல்−1
தோற்றம் செம்பழுப்பு திண்மம்[1]
உருகுநிலை 48 °C (118 °F; 321 K)
கொதிநிலை சிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயோபாசுபோரைல் அயோடைடு (Thiophosphoryl iodide) என்பது PSI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]

தயாரிப்பு[தொகு]

பாசுபரசு மூவயோடைடுடன் கார்பன் டைசல்பைடில் உள்ள கந்தகத்தை சேர்த்து 10-15 பாகை செல்சியசு வெப்பநிலையில் பல நாட்களுக்கு இருளில் வைத்திருந்தால் தயோபாசுபோரைல் அயோடைடு உருவாகிறது.[1][2]

இலித்தியம் அயோடைடுடன் தயோபாசுபோரைல் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயோபாசுபோரைல் அயோடைடை தயாரிக்க எடுக்கப்பட்ட முயற்சியில் இதற்குப் பதிலாக PSBr2I மற்றும் PSBrI2 என்ற வாய்ப்பாடுகளைக் கொண்ட கலப்பு தயோபாசுபோரைல் ஆலைடுகள் உருவாகின.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 501–503. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Arthur D. F. Toy (1975). The Chemistry of Phosphorus. Permanon Texts in Inorganic Chemistry. 3. Permanon Press. பக். 438. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781483139593. 
  3. Dillon, K. B.; Craveirinha Dillon, M. G.; Waddington, T. C. (1977). "The identification of some new thiophosphoryl compounds containing P–I bonds by means of 31P N.M.R. spectroscopy". Inorg. Nucl. Chem. Lett. 13 (8): 349–353. doi:10.1016/0020-1650(77)80109-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோபாசுபோரைல்_அயோடைடு&oldid=3787798" இலிருந்து மீள்விக்கப்பட்டது