தமிழ் வழி அறிவியல் கல்வி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் வழி அறிவியல் கல்வி என்பது கேரளாவில் தமிழ் வழி வேதியல் கல்வி பற்றிய ஆய்வு நூல் ஆகும். இந்த நூலை முனைவர் ப. ஜெயகிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த நூலின் முதல் பதிப்பு 2003 இல் காவ்வியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நூல் அறிவியல் தமிழின் அண்மைக்கால வரலாற்றையும், வேதிய கலைச்சொல்லாக்கம், கலைச்சொல் பயனாக்கம், தமிழ் வழி வேதியல் கல்வி பற்றியும் விரிவாக ஆய்கிறது.