தமிழ் மேடை நாடகங்களின் பட்டியல்
தோற்றம்
தமிழில் பண்டைக்காலந்தொட்டு இன்றுவரை மேடையேற்றப்பட்டு வந்த வருகின்ற மேடை நாடகங்களினைப் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.
| இலக்கம் | நாடகம் | ஆசிரியர் | மேடையேற்றியவர் | மேடையேற்றப்பெற்ற ஆண்டு | மேடையேறிய இடம் |
|---|---|---|---|---|---|
| 1 | இராஜேந்திரன் | ||||
| 2 | பிரதாப சந்திரன் | ||||
| 3 | மேனகா | ||||
| 4 | சந்திரகாந்தா | ||||
| 5 | பக்த ராமதாஸ் | ||||
| 6 | காலவரிஹி | ||||
| 7 | தேசபக்தி | ||||
| 8 | கதரின் வெற்றி | ||||
| 9 | ஜம்புலிங்கம் | ||||
| 10 | குமாஸ்தாவின் பெண் | ||||
| 11 | வித்தியாசாகர் | ||||
| 12 | கிருஷ்ணலீலா | ||||
| 13 | சிவலீலா | ||||
| 14 | பக்தமீரா | ||||
| 15 | பக்த துருவன் | ||||
| 16 | சம்பூர்ண இராமாயணம் | ||||
| 17 | கந்தலீலா | ||||
| 18 | மயில்ராவணன் | ||||
| 19 | பர்த்ருஹரி | ||||
| 20 | வீரசிவாஜி | ||||
| 21 | காளமேகம் | ||||
| 22 | ஔவையார் | தி. க. சண்முகம் | பெப்ரவரி 2, 1942 | ||
| 23 | இராஜராஜசோழன் | ||||
| 24 | மனோகரா | ||||
| 25 | அந்தமான் கைதி | ||||
| 26 | இமயத்தில் நாம் | ||||
| 27 | உயிரோவியம் | ||||
| 28 | முதல் முழக்கம் | ||||
| 29 | இரத்தபாசம் | ||||
| 30 | கள்வனின் காதலி | ||||
| 31 | சித்தர் மகள் | ||||
| 32 | தமிழ்ச்செல்வம் | ||||
| 33 | தேசபக்தர் சிதம்பரனார் | ||||
| 34 | வேலைக்காரி | சி. என். அண்ணாதுரை | |||
| 35 | சந்திரமோகன் | சி. என். அண்ணாதுரை | |||
| 36 | ஓர் இரவு | சி. என். அண்ணாதுரை | |||
| 37 | நீதிதேவன் மயக்கம் | சி. என். அண்ணாதுரை | |||
| 38 | கண்ணீர்த்துளி | சி. என். அண்ணாதுரை | |||
| 39 | நன்கொடை | சி. என். அண்ணாதுரை | |||
| 40 | இரக்கம் எங்கே | சி. என். அண்ணாதுரை | |||
| 41 | கல்சுமந்த சுடர் | சி. என். அண்ணாதுரை | |||
| 42 | புதிய மடாதிபதி | சி. என். அண்ணாதுரை | |||
| 43 | கண்ணாயிரத்தின் உலகம் | சி. என். அண்ணாதுரை | |||
| 44 | சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் | சி. என். அண்ணாதுரை | |||
| 45 | வீரபாண்டிய கட்டபொம்மன் | ||||
| 46 | களம்கண்ட கவிஞன் | ||||
| 47 | வியட்நாம் வீடு | ||||
| 48 | தங்கப்பதக்கம் | ||||
| 49 | ரத்தக்கண்ணீர் | எம். ஆர். ராதா | |||
| 50 | தசாவதாரம் | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 51 | இராமாயணம் | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 52 | ஜயப்பன் | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 53 | ஏசுநாதர் (ஏசுகிறிஸ்து) | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 54 | பக்த ராமதாஸ் | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 55 | சதிலீலா | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 56 | ராஜபத்ருஹரி | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 57 | பிரேமகுமாரி | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 58 | நந்தனார் | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 59 | இராஜாம்பாள் | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 60 | பதிபக்தி | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 61 | பிரபல சந்திர | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 62 | கிருஷ்ணலீலா | டி. எஸ். இராசமாணிக்கம் | |||
| 63 | மணிமேகலை | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |||
| 64 | சத்தியவான் சாவித்திரி | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |||
| 65 | அபிமன்யு சுந்தரி | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |||
| 66 | வள்ளி திருமணம் | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |||
| 67 | பவளக்கொடி | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |||
| 68 | சுலோச்சனா | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |||
| 69 | பிரபுலிங்க லீலை | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |||
| 70 | சிறு தொண்டர் | தவத்திரு சங்கரதாச சுவாமிகள் | |||
| 71 | சந்துருஜித் | பம்மல் சம்பந்த முதலியார் | 1897 | ||
| 72 | இரு நண்பர்கள் | பம்மல் சம்பந்த முதலியார் | 1896 | ||
| 73 | நல்ல தங்காள் | பம்மல் சம்பந்த முதலியார் | 1936 | ||
| 74 | கள்வர் தலைவன் | பம்மல் சம்பந்த முதலியார் | 1894 | ||
| 75 | சிறுதொண்டர் | பம்மல் சம்பந்த முதலியார் | 1913 | ||
| 76 | சகோதரன் | பம்மல் சம்பந்த முதலியார் | 1930 | ||
| 77 | இராஜபுத்ர வீரன் | பம்மல் சம்பந்த முதலியார் | 1914 | ||
| 78 | மனைவியைத் தேர்ந்தெடுத்தல் | பம்மல் சம்பந்த முதலியார் | 1958 | ||
| 79 | பிரகலாதா | ||||
| 80 | கோவலன் | ||||
| 81 | சதி அனுசயா | ||||
| 82 | அல்லி அர்ச்சுனா | ||||
| 83 | பார்வதி கல்யாணம் | ||||
| 84 | இன்பநாள் | துறையூர் எச். மூர்த்தி | |||
| 85 | இலங்கேஸ்வரன் | துறையூர் எச். மூர்த்தி | |||
| 86 | அளவுக்கு மீறினால் | கோவிந்தன் | |||
| 87 | உபகுப்தன் | பி. பாலசுப்ரமணியம் | |||
| 88 | அங்கயற்கண்ணி | நாக சண்முகம் | |||
| 89 | சாணக்கிய சபதம் | மதுரை திருமாறன் | |||
| 90 | அன்பின் எல்லை | ரவிசங்கர் | |||
| 91 | வேங்கைமார்பன் | மதுரை திருமாறன் | |||
| 92 | துரோணர் | மதுரை திருமாறன் | |||
| 93 | காடகமுத்தரையன் | மதுரை திருமாறன் | |||
| 94 | மாலிக்கபூர் | மதுரை திருமாறன் | |||
| 95 | சூரபத்மன் | இரா. பழனிச்சாமி | |||
| 96 | சிசுபாலன் | இரா. பழனிச்சாமி | |||
| 97 | ஆட்சிபீடம் | வித்வான் லட்சுமணன் | |||
| 98 | விசுவாமித்திரர் | ஏ. எஸ். பிரகாசம் | |||
| 99 | சுக்ராச்சாரியார் - பாகம் - 1 | இரா. பழனிச்சாமி | |||
| 100 | சுக்ராச்சாரியர் - பாகம் - 2 | இரா. பழனிச்சாமி | |||
| 101 | துரியோதனன் | நாகநந்தி | |||
| 102 | பரசுராமர் | கே. அறிவானந்தம் | |||
| 103 | ஒட்டக்கூத்தர் | இரா. பழனிச்சாமி | |||
| 104 | சிவதாண்டவம் | இரா. பழனிச்சாமி | |||
| 105 | மாவீரன் கம்சன் | ஏ. கே. வேலன் | |||
| 106 | கும்பகர்ணன் | ஏ. கே. வேலன் | |||
| 107 | நரகாசுரன் | கே. பி. அறிவானந்தம் | |||
| 108 | இந்திரஜித் | கே. பி. அறிவானந்தம் | |||
| 109 | துருவாசர் | கே. பி. அறிவானந்தம் | |||
| 110 | திருநாவுக்கரசர் | கே. பி. அறிவானந்தம் | |||
| 111 | மனக்கோயில் உனக்காக | பி. டி. சாமி | |||
| 112 | உலகம் சிரிக்கிறது | லட்சுமிகிருஷ்ணன் | |||
| 113 | உயிர்த்தெழும் காலம் | துரை ரவி | சனிக்கிழமை, மார்ச் 29, 2008
பிற்பகல் 2 - 6 : 30 வரை |
ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா | |
| 114 | சிறை | புத்தூரான் | சனிக்கிழமை, மார்ச் 29, 2008
பிற்பகல் 2 - 6 : 30 வரை |
ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா | |
| 115 | முனை முடி | அமல்குமார் சின்னத்தம்பி | சனிக்கிழமை, மார்ச் 29, 2008
பிற்பகல் 2 - 6 : 30 வரை |
ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா | |
| 116 | வேரில்லா வேலிகள் | பொன்னையா விவேகாந்தன் | சனிக்கிழமை, மார்ச் 29, 2008
பிற்பகல் 2 - 6 : 30 வரை |
ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா | |
| 117 | சந்தன மேனி | கணபதி ரவீந்திரன் | சனிக்கிழமை, மார்ச் 29, 2008
பிற்பகல் 2 - 6 : 30 வரை |
ஆர்மேனியன் யூத் செண்டர், கனடா |