தமிழ் மண் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மண் 1990 களில் பன்னாட்டு இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இர. ந. வீரப்பனார் ஆவார். இது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலவய ஏடு. உலகத் தமிழர் இணைப்பிற்காக தகவல்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மண்_(இதழ்)&oldid=1507431" இருந்து மீள்விக்கப்பட்டது