தமிழ் நாடக சபைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைக்காலந்தொட்டு இன்று வரை இருந்துவந்த இருக்கின்ற தமிழ் நாடக சபைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.


இலக்கம் குழு நிறுவனர் தொடங்கப்பெற்ற ஆண்டு
1 சக்தி நாடக சபை டி. கே. கிருஷ்ணசாமி
2 தேவி நாடகசபா கே. என். ரத்தினம்
3 மதுரை பால சண்முகானந்த சபை தி. க. சண்முகம் 1925, மார்ச்,30 (திங்கள்)
4 சேவாஸ்டேஜ் எஸ். வி. சகஸ்ரநாமம்
5 பாலமீன ரஞ்சனி சங்கீத சபா செகன்னாத ஐயர்
6 இந்து வினோத சபா தி. நாராயணசாமிப்பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டு
7 ஸ்ரீகிருஷ்ண வினோத சபா சி. கன்னையா கி. பி. 1898
8 சண்முகானந்த சபை வேலுநாயர்
9 சமரச சன்மார்க்க சபை தவத்திரு சங்கரதாச சுவாமிகள் 1910
10 மதுரை தத்துவ மீனலோசினி வித்துவ பாலசபை தவத்திரு சங்கரதாச சுவாமிகள் 1918
11 பாலர் நாடக சபை தவத்திரு சங்கரதாச சுவாமிகள்
12 சுகுணவிலாச சபை பம்மல் சம்பந்த முதலியார் கி. பி. 1891
13 மனமோகன நாடகக்கம்பெனி கோவிந்தசாமி ராவ்
14 சிவாஜி நாடக மன்றம் சிவாஜி கணேசன்
15 லோன் நாடகசபை