தமிழ் தேசம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tamil desam.jpeg

தமிழ் தேசம் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் கதாநாயகனாக ரகுவண்ணனும், கதாநாயகியாக வர்ஷினியும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் தமிழ்ச்செல்வன். இவரே இந்தப் படத்திற்கு கதையும் எழுதியுள்ளார்.