தமிழ் அகதி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் அகதி 1990 களில் யேர்மனியில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் நேமிநாதன் ஆவார். இது ஜெர்மனி வாழ் அகதிகளுக்கான அனைத்து வகையான தொடர்புகளைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுமத்தின் தகவல்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_அகதி_(இதழ்)&oldid=1521691" இலிருந்து மீள்விக்கப்பட்டது