தமிழ்நூல்கள் (வகைப்பாடு, ஒன்பதாம் நூற்றாண்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களைக் கால நோக்கிலும், வகைப்பாட்டு நோக்கிலும் இங்குக் காணலாம்.

காலம் இலக்கியம் இலக்கணம் சைவம் வைணவம் சிற்றிலக்கியம்
800-825 பருப்பதம் [1], புராணசாகரம் [2] தமிழ்நெறி விளக்கம், கபிலர் பாட்டியல் [3], கல்லாடர் பாட்டியல் - - -
825-850 நந்திக்கலம்பகம், பாரதவெண்பா, மாவிந்தம், இரும்பல் காஞ்சி [4], வளையாபதி [5], விம்பிசாரக்கதை [6] இந்திரகாளியம் [7], சிறுகாக்கைபாடினியம் [8], திருப்பிரவாசிரியர் தூக்கியல் [9] - நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் -
850-875 சித்தாந்தத் தொகை [10] புறப்பொருள் வெண்பாமாலை - பராங்குச தாசர் சேந்தன் அம்பிகை அந்தாதி [11]
875-900 கம்பராமாயணம், திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி திவாகரம், பஞ்சமரபு மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையார் நாதமுனிகள் -

கருவிநூல்[தொகு]

 • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

 1. இறந்துபோன நூல்
 2. இறந்துபோன நூல்
 3. இறந்துபோன நூல்
 4. இறந்துபோன நூல்
 5. இறந்துபோன நூல்
 6. இறந்துபோன நூல்
 7. இறந்துபோன நூல்
 8. இறந்துபோன நூல்
 9. இறந்துபோன நூல்
 10. இறந்துபோன நூல்
 11. இறந்துபோன நூல்