தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம் என்பது தமிழ்நாட்டில் வயதுவந்தோருக்கு எழுத்தறிவை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒர் அமைப்பு ஆகும். இதை அரசும், சமூக அமைப்புகள் சில சேர்ந்தும் முன்னெத்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை கூட்டியதில் இந்த அமைப்பின் பங்களிப்பு கணிசமானது.