தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - வாணிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் வாணிகம் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

வாணிகம்
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி
1 அட்வான்சு ஆங்கிலம்
2 ஆண்டிமாண்டு ஆங்கிலம்
3 காண்டிராக்டு ஆங்கிலம்
4 டெண்டர் ஆங்கிலம்
5 டிப்பாசிட்டு ஆங்கிலம்
6 பண்டு ஆங்கிலம்
7 மார்க்கட்டு ஆங்கிலம்
8 வங்கி ஆங்கிலம்
9 அட்டவணை மராட்டியம்
10 உண்டியல் இந்தி
11 சவுக்கார் இந்தி
12 செலாவணி இந்தி
13 சிட்டை இந்தி
14 துபாஷ் இந்தி
15 பட்டியல் இந்தி
16 வட்டம் இந்தி
17 லாலா இந்தி
18 லேவாதேவி இந்தி
19 கசர் அரபு
20 கசாப்பு அரபு
21 கரார் அரபு
22 குசில் அரபு
23 சிராப்பு அரபு
24 தினுசு அரபு
25 தினுசுவாரி அரபு, பாரசீகம்
26 மகமை அரபு
27 மௌசு அரபு
28 ரகம் அரபு
29 கிட்டங்கி மலேயம்
30 சந்தா பாரசீகம்
31 தராசு பாரசீகம்
32 பசார் பாரசீகம்
33 மேஸ்திரி போர்த்துக்கீசியம்
33 நிரக்கு போர்த்துக்கீசியம்

(தமிழில் வாணிகம் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]