தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - கூலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் கூலங்கள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

கூலங்கள்
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி
1 அரிக்கன் ஆங்கிலம்
2 ஆரொட்டி ஆங்கிலம்
3 ஆக்கர் ஆங்கிலம்
4 இசுக்போல் ஆங்கிலம்
5 இஞ்சின் ஆங்கிலம்
6 ஊக்கு ஆங்கிலம்
7 சிமிட்டி ஆங்கிலம்
8 சிலேட்டு ஆங்கிலம்
9 பம்பு ஆங்கிலம்
10 பாட்டில் ஆங்கிலம்
11 பல்பு ஆங்கிலம்
12 பிக்காசு ஆங்கிலம்
13 புனல் ஆங்கிலம்
14 மிஷின் ஆங்கிலம்
15 மில் ஆங்கிலம்
16 மீட்டர் ஆங்கிலம்
17 நட்டு ஆங்கிலம்
18 லஸ்தர் ஆங்கிலம்
19 லாந்தர் ஆங்கிலம்
20 ராட்டு ஆங்கிலம்
21 வாட்சு ஆங்கிலம்
22 ஜாக்கி ஆங்கிலம்
23 கப்பி அரபு
24 கித்தான் அரபு
25 கில் (கீர்) அரபு
26 கோலி பாரசீகம்
27 படுதா பாரசீகம்
28 குப்பி இந்தி
29 கொப்பரை இந்தி
30 ஜமுக்காளம் இந்தி
31 டப்பா இந்தி
32 டப்பி இந்தி
33 சாக்கு டச்சு
34 சாவி போர்த்துக்கீசியம்
35 சாடி போர்த்துக்கீசியம்
36 பீப்பாய் போர்த்துக்கீசியம்

(தமிழில் கூலங்கள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]