தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - உண்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் உண்பொருள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

உண்பொருள்
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி
1 அல்வா அரபு
2 ஜிலேபி அரபு
3 மசாலா அரபு
4 முரப்பா அரபு
5 மைசூர்பாகு அரபு
6 கிச்சடி இந்தி
7 கீர் இந்தி
8 கேசரி இந்தி
9 கோவா இந்தி
10 கொத்சு இந்தி
11 லட்டு இந்தி
12 பக்கோடா இந்தி
13 பஜ்ஜி இந்தி
14 பூரி இந்தி
15 பேணி இந்தி
16 பேடா இந்தி
17 மிட்டாய் இந்தி
18 ரவை இந்தி
19 ரொட்டி இந்தி
20 சப்பாத்தி பாரசீகம்
21 பர்பி பாரசீகம்
22 பாதாம் பாரசீகம்
23 பூந்தி பாரசீகம்
24 புலாவ் பாரசீகம்
25 மைதா பாரசீகம்
26 சாம்பார் மராட்டியம்
27 சேமியா மராட்டியம்
28 கோசுமரி மராட்டியம்
29 டாங்கர் மராட்டியம்
30 பட்டாணி மராட்டியம்
31 பாத்து மராட்டியம்
32 தோசை போர்த்துக்கீசியம்
33 கருவாடு போர்த்துக்கீசியம்
34 ஐஸ்கிரீம் ஆங்கிலம்
35 கேக்கு ஆங்கிலம்
36 சாக்லட்டு ஆங்கிலம்
37 பப்பிரமெண்டு ஆங்கிலம்
38 பிஸ்கொத்து ஆங்கிலம்
39 டோஸ்ட்டு ஆங்கிலம்
40 ஆரஞ்சு ஆங்கிலம்
41 ஆப்பிள் ஆங்கிலம்
42 சப்போட்டா ஆங்கிலம்
43 தம்பட்டம் ஆங்கிலம்
44 பேரிக்காய் ஆங்கிலம்
45 ஒயின் ஆங்கிலம்
46 ஓவல் ஆங்கிலம்
47 கலர் ஆங்கிலம்
48 காபி ஆங்கிலம்
49 கொக்கோ ஆங்கிலம்
50 சாலட் ஆங்கிலம்
51 பிராந்தி ஆங்கிலம்
52 லெமனேட்டு ஆங்கிலம்
53 பப்பளிமாசு மலேயம்
54 மங்குஸ்தான் மலேயம்
55 ஆல்பக்கடா பாரசீகம்
56 எலுமிச்சை அரபு
57 சர்பத்து அரபு
58 சாயா சீனம்
59 கொய்யா பிரேசில்

(தமிழில் உண்பொருள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]