தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தில் பல சமூகத்தினர் தெலுங்கு மொழி பேசுகின்றனர் [1][2]

  • அருந்ததியர்
  • ஆதி ஆந்திரர்
  • கொட்டா
  • கோசங்கி
  • சக்கிலியன்[3]
  • டொம்மர்
  • தோட்டி
  • பகடை
  • பஞ்சமர்
  • பண்டி
  • பன்னியாண்டி
  • மாதிகா
  • மாலா
  • முச்சி
  • வெங்கானூர்
  • ஜங்கம்
  • ஜக்கலி
  • ஜம்புவுலு
  • ஜோகி
  • ஏகலா 
  • ஒட்டர்
  • குலாலா
  • கொல்லவார்
  • சாட்டாடி
  • சாத்தாத ஸ்ரீ வைணவர்
  • சாத்தானி
  • சில்லவார் 
  • டொம்மரர்
  • தாசரி
  • தெலுங்குப் பட்டிச்செட்டி 
  • தொக்களவர்
  • தொட்டியநாயக்கர் 
  • தொழுவநாயக்கர் 
  • பட்டுராசு 
  • பெஸ்தா
  • போயர்
  • மகேந்திரா
  • மங்கலவாடு
  • மேதரா
  • மொண்டகொல்லா 
  • ராஜகம்பளம் 
  • ஜோகி
  • 24 மலை தெலுங்குச் செட்டி
  • ஆஸ்தாந்திர கொல்லா
  • ஆயிர வைசியர்
  • ஈடிகா
  • உக்கிரக்குலச் சத்திரிய நாயக்கர்
  • உப்பரர்
  • உரிக்கார நாயக்கர்
  • எருகுலா
  • ஒட்டர்
  • கருகவாரு
  • கண்ட்லா
  • கமல்லா
  • கம்சலா
  • கல்லொட்டர்
  • கவரா / கவரை
  • கவரை வடுகர்
  • காதிக்காரர்
  • காலிங்கி
  • கொப்பள வேளமார்
  • கொல்லா
  • சக்கரவார் (காவதி)
  • சவளக்காரர்
  • சாக்களர்
  • சாதுச்செட்டி
  • சாலிவாகனர்
  • சூரமாரி ஒட்டர்
  • சேடர்
  • சௌதிரி
  • டொம்மர்
  • தெலிகுலா
  • தெலுங்குச் செட்டி
  • தெலுங்குப் பட்டிச் செட்டி
  • தெலுங்கு பிராமணர் (நீயோகி)
  • தேவாங்கர்
  • தொகட்ட வீரச் சத்திரியர்
  • தொங்கதாசரி
  • தொழுவ நாயக்கர்
  • நெல்லூர்ப் பேட்டை ஒட்டர்
  • பத்மசாலியர்
  • பாத்திரச் செட்டி
  • பாமுலு
  • பூசல (வாடு)
  • பெரிக்கே
  • பெத்தபோயர்
  • பெரிக்கே பலிஜா
  • போயர்
  • முத்திரியர்
  • முத்துராச்சா
  • பாளையக்காரன்
  • முடிராஜு
  • தலையாரி
  • முத்திரிய நாயுடு
  • முத்திரிய நாயக்கர்
  • முத்திரிய ராவ்
  • முத்துராஜா நாயுடு
  • பாளையக்கார நாயக்கர்
  • பாளையக்கார நாயுடு
  • வடுக ஆயர்
  • வடுக இடையர்
  • வளையல் செட்டி
  • வால்மீகி
  • விசுவகர்மா
  • விசுவகர்மளா
  • விசுவ பிராமணர்
  • வெற்றிலைக்கார நாயக்கர்
  • மந்திரி
  • தெலுங்கு யாதவர்
  • ஜெட்டி
  • சாயர்
  • ஜோகி
  • க்ஷத்திரிய ராஜு 
  • ராவுத்த நாயுடு
  • கஞ்சம ரெட்டியார்
  • தேசூர் ரெட்டியார்
  • பண்டா காப்பு ரெட்டியார்
  • ஒருகுண்ட ரெட்டி
  • மூசிக பலிஜகுலம்
  • கோணக் கொல்லர்கள்
  • கம்மவார் நாயுடு
  • தெலுங்கு பிராமணர்
  • ஆரிய வைசியச் செட்டியார்
  • கோமட்டிச் செட்டியார்
  • பலிஜா நாயுடு
  • பேரி செட்டியார் 
  • போகநாட்டு ரெட்டியார்
  • கொங்கு நாயக்கர்
  • கொங்கு ரெட்டியார்
  • கொண்டக்காப்பு
  • காட்டு நாயக்கர்
  • கொண்டாரெட்டி

மேற்கோள்கள்

  1. *Seshadri, Badri (9 January 2016). "When Tamil Nationalism Turned Against Telugu Speakers Of Tamil Nadu". Swarajya magazine. https://swarajyamag.com/politics/when-tamil-nationalism-turned-against-telugu-speakers-of-tamil-nadu. "Many castes in Tamil Nadu have Telugu as their mother tongue. Naidu, Naickar (Nayakkar), Reddiar, some Chettiar (Chetti) and some scheduled castes are some examples. These castes are spread right across the state" 
  2. ம. பொ சிவஞானம், தொகுப்பாசிரியர் (1986). புதிய தமிழகம் படைத்த வரலாறு. பூங்கொடி பதிப்பகம். பக். 41. https://books.google.co.in/books?id=VLRLAAAAMAAJ&dq=அநேக+வகுப்பார்கள்+அருந்ததிபர்+%28தாய்+மொழி+தெலுங்கு%29&focus=searchwithinvolume&q=அநேக+வகுப்பார்கள்++++நாட்டில்+தாய்மொழி+தெலுங்கு+. 
  3. Nagendra Kr, தொகுப்பாசிரியர் (20 November 2019). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Publishing House. பக். 125. https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg=PA125&dq=Chakkiliyan++only+Telugu-speaking+people+Tamil+Nadu. "The Chakkiliyan are the only Telugu-speaking people found all over Tamil Nadu"