தமிழ்நாட்டில் எயிட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவிலேயே அதிக எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது.[1] அண்மைக்காலத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்புத் திட்டங்களால் எயிட்ஸ் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அறிய முடிகின்றது.

மேற்கொள்கள்[தொகு]

  1. http://www.avert.org/indiaaids.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டில்_எயிட்ஸ்&oldid=719502" இலிருந்து மீள்விக்கப்பட்டது