தமிழ்நாடு சலவைத்தொழிலாளர்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு சலவைத்தொழிலாளர்கள் கட்சி
தலைவர்கே.எஸ்.ஜானகிராமன்
தொடக்கம்1990
தலைமையகம்பழயை வண்ணாரப் பேட்டை,சென்னை,தமிழ்நாடு
கட்சிக்கொடி
Salavaithozlilalargal Flag

தமிழ்நாடு சலவைத்தொழிலாளர்கள் கட்சி (Tamil Nadu Salavaithozlilalars Party) தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இந்த கட்சி சலவை தொழில் புரியும் மக்களுக்கு அரசாங்கத்தில் கிடைக்க தவறும் சலுகைகளை பெற்று தரவே செயல்படுகிறது, ஒதுக்கப்பட்ட சலவைத்தொழிலார்களின் ஆதரவை பெற்று உள்ள ஒரு கட்சியாகவும் உள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://sengkodi.blogspot.in/2010_03_24_archive.html?m=1
  2. https://theekkathir.in/2012/06/16/