உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தமிழ்நாடு அரசால் தமிழிசையைக் கற்பிப்பதற்கென உருவாக்கப்பட்ட இசைப்பள்ளிகள் ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இசைப்பள்ளியை நிறுவதே தமிழ்நாடு அரசின் திட்டமாக இருக்கிறது. 2001 இல் 17 இசைக் கல்லூரிகள் செயற்பட்டன.