தமிழ்த் தீபம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்த் தீபம் இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த ஓர் ஆண்டிதழாகும்;

வெளியீடு[தொகு]

  • இந்துக் கல்லூரி தமிழ் மாணவர் மன்றம்

உள்ளடக்கம்[தொகு]

கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் இவ்விதழின் கல்லூரியின் முன்னேற்றம் பற்றியும், மாணவர்களின் ஆக்கங்களும், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், கல்விசார் கட்டுரைகள் போன்ற பல்துறை விடயங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்_தீபம்_(இதழ்)&oldid=1659849" இருந்து மீள்விக்கப்பட்டது