தமிழில் இலக்கிய வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழில் இலக்கிய வரலாறு
நூல் பெயர்:தமிழில் இலக்கிய வரலாறு
ஆசிரியர்(கள்):கார்த்திகேசு சிவத்தம்பி
வகை:வரலாறு
துறை:மொழி
இடம்:சென்னை 600 098
மொழி:தமிழ்
பக்கங்கள்:283
பதிப்பகர்:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பதிப்பு:மூன்றாம் பதிப்பு
2000
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு
தமிழில் இலக்கிய வரலாறு-நூலட்டை (மூன்றாம் பதிப்பு)

தமிழில் இலக்கிய வரலாறு, கார்த்திகேசு சிவத்தம்பி எழுதிய ஆய்வு நூலாகும். இந்நூல் தமிழில் இலக்கியத்தின் வரலாற்றையும், பிரச்னைகளையும் ஆராய்கிறது.

அமைப்பு[தொகு]

இந்நூல் முன்னுரையினையும், நான்கு கட்டுரைகளையும், எட்டு பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது

உசாத்துணை[தொகு]

'தமிழில் இலக்கிய வரலாறு', நூல், (மூன்றாம் பதிப்பு, 2000; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)

வெளியிணைப்புகள்[தொகு]