உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் ஆஸ்திரேலியா அரச சேவை அமைப்புகளின் தகவல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல ஆஸ்திரேலிய அரச அமைப்புகள் மக்களுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு இலகுவில் புரியும் மொழியில் தந்து அந்த தகவல்கள் மக்களை சென்றடைவதை தமது கடமையாக கருதுகின்றன. இந்த அடிப்படையில் பல தகவல்கள் தமிழ் மொழியில் இணையத்தில் கிடைக்கின்றன. பொதுவாக இவை மொழிப் பெயர்ப்பாக இருந்தாலும், தமிழ் புலத்தில், இணையத்தில் இவை ஒரு குறிப்பிடத்தக்க தகவல் ஊற்றுக்களாக அமைகின்றன.

வீட்டு வன்முறை

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]