தமிழவேள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழவேள் ஒரு தமிழ் ஆய்வாளர். இவர் தமிழில் மூன்று ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். பிரபஞ்சனைத் தவிர பிற தமிழ் இலக்கியவாதிகள் இவற்றை விமர்சிக்கவில்லை. இவற்றுள் ஒரு நூலுக்கு அணிந்துரையும் முன்னுரையுமாக பேராசிரியர் சிற்பியும் ஆ. மார்க்சும் எழுதியுள்ளார்கள். மற்றொரு நூலுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அணிந்துரை எழுதியுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • சமூக உரிமைப்ப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்
  • பாஞ்சாலங்குறிச்சி படைத்தளபதி சுந்தரலிங்க தேவேந்திரர்
  • தமிழ் ஈழம்: தேசிய இன சிக்கலும் டேனியலின் கருத்து நிலையும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழவேள்&oldid=2715282" இருந்து மீள்விக்கப்பட்டது