தமிழர் நேசன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் நேசன் 1920 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் செயலர் ஆவார். இது பதிவு பெற்ற தமிழர் கல்விச் சங்கம் வெளியிட்ட ஆசிரியர்களுக்கான பல்வகைத் தகவல்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_நேசன்_(இதழ்)&oldid=1521550" இலிருந்து மீள்விக்கப்பட்டது